லிஃப்ட் இல் சிக்கிய பெண் ஒருவர் 3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த முழு விவரத்தையும் இதில் பார்க்கலாம்.
Voice of Global South Summit: "வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாடு" என்ற இரண்டு நாள் மாநாட்டினை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவ், இந்தியாவை பாராட்டிப் பேசினார்....
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட எட்டு நாடுகள் இன்று பங்கேற்கின்றன.
டிக்டாக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என கூறும் உஸ்பெகிஸ்தான் கட்சி குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக டிக்டாக் இருப்பதாக கூறுகிறது.
சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜ்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளை கொண்டு ‘எஸ்.சி.ஓ.’ என்னும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இயங்குகிறது. இந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் சேர உள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தாஷ்கண்ட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.