Winter Special Dry Fruits: குளிர்காலத்தில் உலர் பழங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உலர் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
Leafy Greens For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் சில கீரைகளை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.
Figs For Health: அத்திப்பழங்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துவிடும். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழம், எந்தெந்த நோய்களை போக்கும் தெரியுமா?
Healthy Winter Diet With Dates: குளிர்காலத்தில் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை அனைத்தும் கட்டுப்படும். ஆனால், அதற்கு இதை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
Dates In Winter Diet: குளிர்காலத்தில் பேரீட்சை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? இரத்த விருத்தி மட்டுமல்ல, சர்க்கரை அளவை பராமரிக்கும் அற்புதமான உலர்பழம் பேரீச்சம்பழம்
பொதுவாக வெயில் காலங்களில் முலாம் பழம் சாப்பிட வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது. குளிர்காலத்தை பொறுத்தவரை வெண் பூசணிக்காய் தான் குளிர்கால முலாம் பழம் என அழைக்கப்படுகிறது. அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Dates Benefits: குளிர்காலத்தில் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய், அதிக பிபி, மலச்சிக்கல் போன்ற 6 நோய்களின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
Heart Attack: கடுமையான குளிரில் மாரடைப்பு வரலாம், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்களை மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் எப்படி பாதுகாக்க வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
குளிர்காலத்தில் சூப் குடிப்பதால் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கும், நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.