இந்திய மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. உணர்விற்கு தனிப்பட்ட மணத்தையும் சுவையையும் கொடுக்கும் திறன் கிராம்புக்கு உண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பு, பலவித நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் கடினமான முயற்சிகளை தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் பருமனை குறைக்கலாம்.
Health Benefits of Cloves: கிராம்பு உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இது காய்கறிகள், புலாவ், தேநீர், இனிப்பு வகைகள் என பல வகையான உணவு வகைகளில் பயன்படுகின்றது.
Weight Loss Tips: உடல் பருமன் அதிகரித்தால், நம் உடல் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு ஆளாகிறது. ஆகயால், உடல் பருமனாக உள்ளவர்கள் விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
Home Remdies For Acidity: ஆரோகியமற்ற உணவை உட்கொள்வதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறையால் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன.
High Cholesterol: கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பல உணவுப் பொருட்கள் உள்ளன. ஆனால் இந்த கெட்ட கொழுப்பைக் குறைக்கும் சில சமையலறை மசாலாப் பொருட்களும் பயன் தரும் என்று உங்களுக்கு தெரியுமா??
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Tips: இலவங்கப்பட்டை அதிக அளவு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள மசாலா என்பது பலருக்கு தெரிவதில்லை. இதன் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Health Benefits Of Cardamom: உடல் எடை குறைப்பது முதல், பசியின்மையை போக்குவது வரை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ஏலக்காய் சிறந்த தீர்வு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Weight Loss Spices: உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சியுடன், தினசரி உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இந்த விஷயத்தில் நீங்கள் சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.
சுக்கு காபி செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதால் நாள்தோறும் இதனை குடிக்கலாம். ஆனால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Cinnamon In Cancer Disease: அனைத்து காய்கறிகளையும் மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டையை நாம் பயன்படுத்துகிறோம். உணவின் சுவைக்கு ஒன்று அல்லது இரண்டு இலவங்கப்பட்டை போதுமானது. இதனுடன் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்தும் இந்த இலவங்கப்பட்டை பாதுகாக்கிறது.
Blood Sugar: நம் சமையலறைகளில் உள்ள பல எளிய மசாலாப் பொருட்கள் நம் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன. அதன்படி சுகரை கண்ட்ரோலில் வைக்க சில பொருட்களை கட்டாயம் உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.