உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் மிக ப்பெரிய நாடு. உக்ரைனின் கிரீமியா பகுதியை ஏற்கனவே அண்டை நாடான ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
ரஷ்யா தனது முதல் அதி நவீன சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Zircon hypersonic missile ) நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதித்ததாகக் கடந்த வாரம், கூறியது.
UNSC கடல்சார் பாதுகாப்பு குறித்த விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைமை வகிக்கிறார், ஐநா அமைப்பிற்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
ரஷ்யாவின் எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸிக்கு கொடுக்கப்பட்ட தேநீரில் விஷம் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது. சிறிது நாட்கள் கோமாவில் இருந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு, அவர் பிழைத்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகவும், அமெரிக்க கூட்டாட்சி அமைப்புகளில் ஊடுருவ ரஷ்யா முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியது அமெரிக்கா.
நெடுங்காலத்திற்கு பிறகு, அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்ட மோசமான நெருக்கடி குறித்து அவசரகால ஆலோசனைகளுக்காக திரும்ப அழைக்கப்பட்ட, அமெரிக்காவிற்கான ரஷ்யாவின் தூதர் ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோவில் தரையிறங்கினார்.
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பைடனின் வாய்ப்புகளை நாசமாக்குவதற்கான முயற்சிகளுக்கு ரஷ்ய அதிபர் ஊக்கமளித்திருக்கலாம் என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
ஆர்க்டிக்கில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்பைக் காட்டினால் அமெரிக்கா நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பதிலளிக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி 1 ஜனவரி 2021 முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும். இதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான சாலை மற்றும் போக்குவரத்து பாதையில் ஒப்பந்தம். இராணுவ ஆயுதங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பல முக்கியமான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.