ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான உக்ரைனின் வலிமையான பதில் தாக்குதலைக் கண்டு ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டன என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியதில் இருந்து, பெரிய அளவில் ரஷ்யாவால் எதையும் முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையில், மரியுபோல் நகரை இன்றே முழுமையாக கைப்பற்றும் என ரஷ்ய தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து போராட உதவும் வகையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி உதவுவது மிகவும் முக்கியம் என்று பிடென் கூறுகிறார்.
உக்ரைனுடனான போர் நீண்ட காலம் நீடிக்கும் என்ற ரஷ்ய அதிபர் சூசகமாக தெரிவித்த விளாடிமிர் புடின் உக்ரைம் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலின் உன்னத நோக்கம் நிறைவேறும் என புடின் உறுதியளித்துள்ளார்.
உக்ரைனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் இந்த நேரத்தில் எங்கள் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடனான மெய்நிகர் சந்திப்பில் பிரதமர் மோடி கூறினார்.
ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்று அஞ்சி உக்ரைன் மக்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுதியுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவேதும் இல்லாமல் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில், இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
லிவிவ் அருகே உக்ரேனியப் படைகளால் பயன்படுத்தப்படும் எரிபொருள் கிடங்கை ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்கியதோடு, டிரோன்கள் மற்றும் ரேடார் அமைப்புகளையும் அழித்தது.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா, ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து புடினின் 'ரகசிய' குழந்தைகளுடன் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.