Maamannan First single: வரும் 19 ம் தேதி மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். நடிகர் வடிவேலுவின் பின்னணி குரலில் இந்தப் பாடல் வெளியாக உள்ளது.
'மாமன்னன்' படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்
பன்னீர்செல்வம், உதயநிதி சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு , வெக்கங் கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக உள்ளது கே.பி .முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.
Maamannan First Look Poster: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் உதயநிதி கையில் கத்தியும், வடிவேலு கையில் துப்பாக்கியும் உள்ளது.
திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்தில் 'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
Udhayanidhi Stalin: வருமான வரித்துறை சோதனை போன்ற எந்த சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ள தயார் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதிவேற்பதாக வெளியான தகவல் குறித்தும் பதிலளித்துள்ளார்.
Maamannan First Look: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' ஃபர்ஸ்ட் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதியில் வெளியாகும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சொத்துப் பட்டியல் குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.
H Raja On DMK Files: ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத கருணாநிதி குடும்பத்தினருக்கு, இத்தனை லட்சம் கோடி ரூபாய் எப்படி வந்தது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளைக் காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என்று எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்த நிலையில், அமைச்சர் உதயநிதி நகைச்சுவையாக பதில் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.