எம்.ஜி.ஆர்.,பாணியை கையில் எடுப்பாரா விஜய்? - இடைத்தேர்தலில் தவெக போட்டி?!

விஜய் கட்சி தொடங்கிய பின்னர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆரின் பார்முலாவை விஜய் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending News