நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது சொத்துக்களை பாஜக கட்சி பிரமுகரான அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகாரளித்திருந்தார்.
நடிகை கௌதமி கட்சியில் இருந்து விலகியது வருத்தம் அளிப்பதாகவும், தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து அவர் முன் கூட்டியே தெரிவித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருப்போம் எனவும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Actress Gautami Issue: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் புகார் தெரிவித்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு பின்னணியையும் இதில் காணலாம்.
நடிகை கௌதமி நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் இப்பொழுது பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கௌதமி தனது இணையதலத்தில் பதிவிட்டுள்ளார், கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது என்று கூறிபிட்டுள்ளர். இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாவும் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.