பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வதற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
மருத்துவர் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் நிறப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
பாரத சாரணர் இயக்கத்தின் மாநிலத் தலைவராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த தேர்தலில் எச்.ராஜா தோல்வி அடைந்ததையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதன் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் நடிகருக்கான விருதை வென்ற சூர்யா மற்றும் சூரரைப்போற்று படக்குழுவிற்கு தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, அதற்கு பதிலளித்த அமைச்சர், மீனவ மக்கள் அன்பு மிகுதியால் என்னை தூக்கிச் சென்றனர். என்னை தூக்கி செல்லுமாறு நான் ஒருபோதும் கேட்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் (IPL) செப்டம்பர் 19 ஆம் தேதி துபாயில் தொடங்குகிறது, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இப்போது திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டாததால், ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் திரையிட்டால் அதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.
தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழக அரசின் கீழ் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியானதில் உண்மை இல்லை என தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ள குழந்தைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜனை வழங்க முயற்சிக்கிறோம். மீட்புக் குழுக்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என தமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பது குறித்து நீதிமன்ற தீர்ப்பு முழுவிவரம் கிடைத்தப்பின் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை துவக்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.