முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தான் பதில் சொல்லத் தேவையில்லை எனவும், அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தை வந்தது இல்லை எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Latest Update From Ma. Subramanian : விவசாய மக்களுக்கு செய்யும் மருத்துவ பணி இறைவனுக்கே செய்யும் பணி! திருவாரூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு...
கோவை அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் அவ்விழாவைப் புறக்கணித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீடுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள கரப்பாத்திர சிவபிரகாச சுவாமிகள் மடாலயத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மடப்பள்ளிகள், நூலகம் நந்தவனம் அமைத்தல் உள்ளிட்ட 10 திருக்கோவில் திருப்பணிகள் இன்று முதல் துவங்க உள்ளது.
Latest Updates For Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜயை கைது செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.
Senthil Balaji Latest News: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.
Thangam Thennarasu Warns RN Ravi: ஆளுநர் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்புகிறாரா? என்றும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதற்கு பாஜக தான் ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும் தமிழக நீதி அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Senthil Balaji IT Raid: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதையொட்டி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாங்கள் ஆளுநருடன் வம்பு செய்ய விரும்பவில்லை, யாருக்காக இப்படி எல்லாம் பேசுகிறார் என்பது எங்களுக்கு தெரியும் என நெல்லையில் நடந்த இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.