இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர், ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
சென்னை மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை 19 கிலோமீட்டர் தொலைவிற்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம் அமைய உள்ளது என்று அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல் வழங்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
ரயிலில் பயணித்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 39 பேருக்கு உரிய நிவாரணம் வழங்கி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மருந்துகள் இருப்பு குறித்து சந்தேகம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
மருத்துவர் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் நிறப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
ஈரோடு சிறுமியிடம் சினைமுட்டை எடுத்த விவகாரம் முறைகேடாக செயல்பட்ட 4 மருத்துவமனைகளையும் நிரந்திரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Rajiv Gandhi Hospital Fire Accident: கடந்த பத்து ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததாகவும், தீ அனைப்பு வீரர்கள் காவல்துறையினர் 3 மணி நேரம் போராடி உயிர் இழப்பு இல்லாமல் தீயை அணைத்து விட்டனர் -அமைச்சர் மா சுப்ரமணியன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.