திட்டத் தொகை ரூ.1000 பயனாளிகளின் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுவருவதாகக் கூறிய கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஓடிபி, சிவிவி எண்கள் அல்லது ரகசிய வங்கி விவரங்களை யாருக்கும் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளார்.
பெண் உரிமைக்காக போராடிய பெரியாரின் வழிவந்த, பெண் நலனுக்காக குரல் கொடுத்த கலைஞரின் வழி வந்த, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சி பெண்கள் நலனை என்றும் மறக்காது, மறுக்காது.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்: மொத்தமாக 1 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுளளார். சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதினை வழங்கவுள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் பதிவு சிறப்பு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தர்மபுரியில் தொடங்கிவைக்கிறார்.
Crime News In Tamil: தமிழகத்தின் தலைநகரம் கொலை நகரமாக மாறி இருக்கிறது என்றால் மிகை ஆகாது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும் என்றும், தன்மானத்தை இழந்து இலவசம் பெறுவது சரியல்ல என்றும் சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Senthil Balaji Latest News: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.