மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம் முதல் பழமையான கோயில்கள் புனரமைப்பு, குடமுழுக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் $290 பில்லியன் அதாவது ரூ.21.6 லட்சம் கோடியுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் நிறைந்த மாநிலமாகவும் சிறந்து விளங்குகிறது.
Free Breakfast Scheme: காலை நேரத்தில் சாப்பிடமுடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Cyclone Mandous Warning In Tamil Nadu: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு.
சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைக்க முடியாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் மத்திய பாஜக போட்டி அரசு நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
Auto Price in Tamil Nadu: எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Nadu Political News: தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. சட்ட ஒழுங்கு சிரழிந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.
PM Modi's Security in Tamil Nadu: பிரதமர் தமிழக வருகையின் போது பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை. இது தொடர்பாக எந்த தகவலும் இல்லை என தமிழக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
Tamil Nadu News: அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
மாணவி பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினர்-க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது" என தமிழக முதல்வர் ட்விட்.
Big Companies In Hosur: இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை ஓசூரில் தொடங்கப்படுவதால் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு.
அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
Footballer Priya: தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் போதுமானதல்ல, அவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை.
Northeast Monsoon Preparedness: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள,எந்நேரமும் அனைத்துத்துறை அதிகாரிகள், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு
TN Govt vs Governor RN Ravi: ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவெடுத்திருக்கும் நிலையில் அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி செல்கிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.