தன்மானத்தை இழந்து இலவசம் பெறுவது சரியல்ல - சரத்குமார்!

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும் என்றும், தன்மானத்தை இழந்து இலவசம் பெறுவது சரியல்ல என்றும் சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Trending News