Senthil Balaji Latest News: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.
Special Buses In Tamil Nadu: வரும் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம் திட்டமிடப்பட்டு உள்ளது.
தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர்களின் காரை வழிமறித்து அவர்களது மொபைல் போன்களை போலீசார் பிடிங்கியதாக புகார் எழுந்துள்ளது.
School Education Department News: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் மற்றும் நோட்டுகள் வழங்க தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
The Kerala Story: தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
CM Stalin To Reshuffle Tamil Nadu Cabinet: பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய சா.மு.நாசரின் அமைச்சர் பதவியை பறித்து, மற்ற அமைச்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்னும் சிலரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் எனத் தகவல்.
Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - பால்வளத்துறை அமைச்சாரக டி.ஆர்.பி. ராஜா நியமனம். தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்.
Pudhumai Penn Scheme: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
ஒவ்வொரு துறையிலும் தனித்துவமான முத்திரைகளைப் பதித்து பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது திராவிட மாடல் அரசு. இந்த ஆட்சியில் எளிய மக்களுக்கு ஏற்றம் தந்த 7 திட்டங்களைப் பார்க்கலாம்.
Tamil Nadu Crime News: முன்னாள் காதலன் மீது புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணின் புகாரை வாங்காமல், அந்தப் பெண்ணை அடித்தும் செல்போனை பிடுங்கியும் அலைக்கழித்த பெண் காவலர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு மணிநேர வேலையை பறிக்கும் வகையில், பனிரெண்டு மணி நேரமாக உயர்த்துவது உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.