TN Latest News Updates: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து பேசியதற்கு அனுமதியில்லை என கூறியதால், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்துள்ளார்.
தமிழக அரசு எடுத்த தீர்க்கமான முடிவின் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அமலுக்கு வந்துள்ளது.
Annamalai On Governor Issue: சட்டப்பேரவையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ரவி வெளியேறிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக அறிக்கை தெரிவித்துள்ளார்.
Twitter Trending Against Governor RN Ravi: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்த ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டிக்கும் வகையில் ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்தது கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதில் ஆளுநர் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், ட்விட்டரில் #தமிழ்நாடு இந்தியளவில் ட்ரெண்டானது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்
ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தலைவர் அண்ணன், துணை பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.