Neurological disorders skyrocketing globally : மக்கள்தொகை அதிகரிப்பு, மக்கள் நீண்ட காலம் வாழ்வது, மாசுபாடு, உடல் பருமன், உணவு முறைகள் போன்ற பலவகையான பிரச்சனைகளால் நரம்பியல் பாதிப்புகள் அதிகமாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
Causes Of Brain Stroke: குளிர்காலம் வந்துவிட்டதால், பலருக்கு நிம்மதியாக இருக்கும் என்றாலும், சில நோய்களின் அபாயமும் அதிகரிக்கும் என்பது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான்.
கொலஸ்ட்ரால் அளவைத் தவறாமல் பரிசோதித்து, கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கெட்ட கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது உடல் முழுவதும் நரம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் விளைவாக நரம்பியல் சிக்கல்கள் ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கின்றன. இதனை தடுக்க வழி இருக்கிறது.
தினமும் சாப்பிடும் உணவில் நீங்கள் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழலாம். எந்தெந்த காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்பட்டு ஒருவருக்கு திடீரென்று பக்கவாதம் பிரச்சனை ஏற்படுகிறது.
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடைகள் ஏற்படுவதால், மூளையின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு நமது உடலிலுள்ள செல்கள் பாதிப்படைந்து பக்கவாதம் ஏற்படுகிறது.
10 மணி நேரத்துக்கும் அதிகமாக ஆண்டுக்கு 50 நாட்கள் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது!
முன்பெல்லாம் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோய் என கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.