Sankaranthi And Sun Tranist : சூரியனின் நகர்வின் அடிப்படையில் உலகம் இயங்குகிறது. அப்படி சூரியன் நகரும்போது, ராசி மாற்றம் ஏற்படுகிறது... சூரியனின் ராசி மாற்றங்களும், அது தொடர்பான விளக்கமான தகவல்களும்....
Aadi Month Shivarathri Special : காவேரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து லிங்கமாக பிடித்த அம்பிகையின் கைகளால் உருவான நீர்லிங்கத்தை ஆடி மாத சிவராத்திரியில் வழிபடுவோம்...
Amman Worship Of Aadi Velli : ஆடி மாதத்தில் நீர்நிலைகள் வணங்கப்படுகிறது. இதற்கு காரணம், சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. ஆடி 18ம் நாளன்றுதான் சூரிய பகவான், பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறுகிறார்
Shani Vakra Nivarthi : நவம்பர் 15 ஆம் தேதி சனி கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். சனியின் இந்தப் பெயர்ச்சியால் சாதகமாகவும், பாதகமாகவும் பாதிக்கப்படும் ராசிகளைப் (Zodiac Sign) பற்றி தெரிந்துக் கொள்வோம்...
Mercury Retrograde August 5: இந்த குரோதி ஆண்டில், புதன் வக்ர கதியில் இயங்கும்போது அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று வக்ர கதியில் இயங்கத் தொடங்கும் புதன் ஆகஸ்ட் 28 வரை அதே திசையில் இயங்கும்.
Mercury Retrograde In LEO : இந்த குரோதி ஆண்டில், புதன் கிரகம் சிம்ம ராசியில் வக்ர கதியில் இயங்கும்போது ஏற்படும் கெடுபலன்களை எதிர்கொள்ளும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
Blessings From Trinity Goddess : ஆடி மாதத்தில் விஷ்ணு உட்பட பல தெய்வங்களும் யோக நித்திரைக்கு சென்றுவிடுவதால், அனைத்து தெய்வங்களின் சக்தியும் அம்பிகைக்குள் அடக்கம் என்பதால் இந்த மாதத்தில் அன்னை வழிபாடு முக்கியமானது...
Lucky Zodiac Signs of August 2024: இன்னும் இரு நாட்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
Sukran Peyarchi July 31 : நேரம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டம் கூரையை பொத்துக் கொண்டு வரும் என்று சொல்வார்கள். அதேபோல, இன்னும் இரு நாட்களில் அதாவது ஜூலை 31ம் தேதியன்று சிம்ம ராசிக்குப் பெயரும் சுக்கிரன் 4 ராசிகளுக்கு அபரிமிதமான நலன்களைக் கொடுப்பார்
Naga Panchami Fasting Myths : இந்தியாவின் பல பாகங்களிலும் பாம்பை வழிபடும் வழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் நாக பஞ்சமி, வளர்பிறை பஞ்சமியில் நாளில் கொண்டாடப்படுகிறது.
Traits Of Aligraham Mercury : உருவத்தில் மிகவும் சிறிய கிரகமாகவும், சந்திரனைப்போல் மிகவும் வேகமாக நகரக்கூடியதாகவும் அறியப்படும் கிரகம் புதன்... புதனின் அடிப்படை அம்சங்கள்...
Upcoming Week Rasipalan : எதிர்வரும் வாரத்திற்கான (29 ஜூலை முதல் 4 ஆகஸ்ட் 2024) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்... இது 12 ராசிக்காரர்களுக்குமான ராசிபலன்...
Mahalakshmi Katacham Tips : ஆடி வெள்ளிக் கிழமையான இன்று செய்யும் வழிபாடுகள் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். சிவனை விட சக்திக்கு அதிக சக்தியுள்ள மாதமான ஆடியில் தேடி வந்திருக்கும் வெள்ளிக்கிழமையன்று அன்னையை வழிபட்டால் வாழ்க்கையில் துன்பங்கள் தொலைந்தோடும்...
Aadi Velli Mavilaku: ஆடி மாதத்தில் சிவனை விட சக்திக்கு அதிக சக்தி இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம், அதனால் தான் ஆடியில் அன்னைக்கு வழிபாடுகள் அதிகளவில் செய்யப்படுகிறது
Aadi Month Shuklabaksh Dwadashi Vrat : ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Gajkesari Yogam : யானையும் சிங்கமும் சேர்ந்தால் எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட வலிமையான குருவும் சந்திரனும் இணையும் போது உருவாகும் கஜகேசரி ராஜயோகம்! அபரிதமான பலன் பெறும் ராசிகள்...
Sawan Shiv Kavadi To Shivdham : சிவபெருமானுக்கு ஆடி மாதம் மிகவும் பிரியமானது. இம்மாதத்தில் சிவபக்தர்கள் காவடியுடன் சிவஸ்தலங்களுக்கு காவடி எடுத்துச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.