Garuda Panchami 2024 : பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாருக்கு கருட பஞ்சமி வழிபாடு! பெருமாளின் வாகனமான கருடனை வணங்கிய பிறகு தான், ஆலயத்தில் உள்ள விஷ்ணுவை வணங்க வேண்டும் என்ற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கருடனுக்கான நாள் கருட பஞ்சமி...
Aadi Month Mangala Gowri Vratham : ஆடி மாதம் முழுவதுமே சிறப்பானவை, இந்து மதத்தில் சிவனுக்கும் அன்னை பார்வதிக்கும் உகந்த ஆடி மாதத்தில் நோற்கும் மங்கல கெளரி நோன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது...
Aadi Velli Mavilaku: ஆடி மாதத்தில் சிவனை விட சக்திக்கு அதிக சக்தி இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம், அதனால் தான் ஆடியில் அன்னைக்கு வழிபாடுகள் அதிகளவில் செய்யப்படுகிறது
Aadi Velli 2024: கடக ராசியில் சூரியன் பயணிக்கும் மாதத்தை தமிழில் ஆடி மாதம் என்று அழைக்கிறோம். அதேபோல, செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கை, மகிழ்ச்சி ஆகியவற்றிற்குக் உரிய சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்து சுபபலன்களைக் கொடுப்பார்கள்.
Madurai Meenakshi Amman: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக் கொட்டு திருவிழாவில் நேற்று வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளிய அன்னை மீனாட்சி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.