வர்த்தக வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகளை இழந்தது. ஆனால் வலுவிழந்த பங்கு சந்தையிலும் பெரிய லாபம் ஈட்டலாம். உள்நாட்டு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் 5 வலுவான பங்குகளை வாங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், ஹிண்டால்கோ, ஐடிசி மற்றும் பஜாஜ் ஃபின் பங்குகள் ஆகியவை அடங்கும். முதலீட்டாளர்கள் ஒரு வருட காலத்தில் சுமார் 30 சதவிகிதம் அதிக லாபம் ஈட்ட முடியும்.
Adani FPO: ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கை, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பின் சரிவுக்கு காரணமாகியது. இதற்கிடையில், குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் FPO (ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்) வெளியானது.
கடந்த வர்த்தக வாரத்தில் பங்குச் சந்தையின் சாதனை அளவை எட்டிய பிறகு, தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. தொடர்ந்து எட்டு வர்த்தக அமர்வுகளில் உயர்ந்த பிறகு, சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிந்து 62,834 புள்ளிகளில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறைவடைந்தது. இருப்பினும், என்எஸ்இயின் நிஃப்டி குறியீட்டில் சிறிது ஏற்றம் காணப்பட்டது.
இந்தியாவில் வசிக்கக்கூடிய கல்லூரி மாணவர்கள் இளம் வயதிலிருந்தே அவர்களது சேமிப்பு திறனை அதிகரிக்கவும், நல்ல வருமானத்தை பெறவும் சில முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.
Addentax Group Corp Stock: முதலீட்டாளர்களை ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக்கிய நிறுவனம்! பட்டியலிடப்பட்ட நாளில் நிறுவனத்தின் பங்குகள் 13000 சதவீதம் லாபம் காட்டிய அதிசயம்...
NDTV vs Adani Group: பிரபல செய்திச் சேனலின் உரிமையாளர்களுக்கே தெரியாமல் அவர்கள் நிறுவனத்தில் சட்டப்பூர்வ உரிமையை பெறும் கார்ப்பரேட் நிறுவனம்... பின்னணி
Depreciation in Indian Rupee: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலை குறித்து நிதி அமைச்சகம் திங்கள்கிழமை விளக்கம் அளித்தது.
EPFO New Update: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. இபிஎஃப் இப்போது அதன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
Mutual Fund: மியூசுவல் ஃபண்டுகளில் சந்தை ஆபத்து எதுவும் இல்லை. மேலும் வங்கிகளின் எஃப்டி, ஆர்டி போன்ற பாரம்பரிய திட்டங்களை விட வருமானம் அதிகமாக இருக்கும்.
எல்.ஐ.சி பங்குகள் சந்தையில் வர்த்தகமாக தொடங்கிய நாளில் இருந்து தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பங்குகளை வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
LIC Share Price: எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி. இன்று மீண்டும் வீழ்ந்து இதுவரை இல்லாத கீழ் மட்டத்தை எட்டியது எல்ஐசி பங்கு விலை.
LIC New Policy: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) புதிய குழு காப்பீட்டு பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC Dividend: எல்ஐசி பங்குகளை வாங்கியுள்ள முதலீட்டாளர்களுக்கு நல்லச் செய்தி. முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 ஈவுத்தொகை வழங்க, நிறுவனத்தின் வாரியம் முடிவு செய்துள்ளது.
Mutual Funds: மியூச்சுவல் ஃபண்டுகள் இன்றைய காலகட்டத்தில் பிரபலமான முதலீட்டு விருப்பமாக உள்ளன. இதில் முதலீட்டாளர் தனது வசதிக்கேற்ப முதலீட்டு விருப்பத்தைப் பெறுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.