SIP Long Term Investment: ஓய்வு காலத்தில் உங்கள் கையில் ரூ.4 கோடி வேண்டும் என்றால் நீங்கள் மாதம் SIP மூலம் எவ்வளவு தொகை, எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
SIP Investment Tips: முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான்.
SIP மற்றும் SWP ஆகியவை மூலம் நீங்கள் 25 ஆண்டுகளாக நிலையாக முதலீடு செய்யும்பட்சத்தில், அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதாமாதம் 1 லட்சத்து 52 ஆயிரத்தை வருமானமாக பெறலாம்... அதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
SIP Investment Tips: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகலாம்.
SIP Investment: உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு முதல் திருமணம் வரை அனைத்துப் பணிகளையும் எளிதாகக் கையாளும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையை குறிக்கோளாகக் கொண்டு, பணத்தைக் குவிக்கும் உத்தியுடன் முதலீடு செய்யுங்கள்.
Benefits of ELSS: மியூசுவல் ஃபண்டுகளில் வரிச் சலுகைகளை பெறக்கூடிய சில திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்தத் திட்டம் ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம்ஸ் (ELSS) என அழைக்கப்படுகிறது.
National Girl Child Day: அரசின் திட்டங்களுடன், மியூச்சுவல் ஃபண்டுகளிலும் பணத்தை முதலீடு செய்யலாம். ஆனால் உங்கள் மகளுக்கு எந்தத் திட்டம் சிறந்தது என்று நீங்கள் குழப்பமடைந்தால், இந்த கட்டுரையை உடனே படியுங்கள்.
துரித கதியிலான வாழ்க்கையில், எல்லோரும் பணக்காரர்களாக மாற விரும்புகிறார்கள். ஒவ்வொருவரின் குறிக்கோளும் கோடீஸ்வரர் ஆக வேண்டும். ஆனால் இதற்கு முதலீடு குறித்து விழிப்புணர்வு தேவை.
New Rules and Deadlines in 2024: 2024 ஆம் ஆண்டில் நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கணிசமான அளவில் பாதிக்கும் வகையில், பல்வேறு விதிகள் மற்றும் காலக்கெடுக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம்.
2023 டிசம்பரில் பல முக்கியமான வேலைகளைச் செய்வதற்கான காலக்கெடுவும் உள்ளது. ஐந்து முக்கியமான பணிகள் மாத இறுதிக்குள் அதாவது 31 டிசம்பர் 2023க்குள் செய்யப்பட வேண்டும்.
SIP calculator: பணத்தை சேமிக்க விருப்பம் கொண்ட நபர்கள் நீண்ட கால முதலீட்டின் மூலம் நல்ல நிதியை உருவாக்கலாம். சிறிய தொகையை சேமித்து முதலீடு செய்வதன் மூலம், பெரிய தொகையை சேர்க்கலாம்.
PPF vs VPF vs ELLS Mutual Funds: அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை மட்டும் தான் இபிஎஃப்-இல் வழங்க முடியும். ஆனால், VPF -இல் முதலீடு செய்வதற்கு வரம்பு இல்லை.
வங்கிகளில் முதலீடு செய்வதை விட, அதிக வருமானம் கிடைப்பதால், நடுத்தர மக்களில் இருந்து, பணக்காரர்கள் வரை பலர் எஸ்.ஐ.பி. எனப்படும் முதலீடுகள் மூலம் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
Best Saving Schemes: சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் இருப்பதால், எந்த முதலீட்டு விருப்பங்கள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானவை மற்றும் அதிக வருமானத்தை வழங்கக்கூடியவை என்பதை தீர்மானிப்பது கடினமான பணியாக இருக்கலாம்.
SIP Investment Tips: SIP திட்டத்தில் மாதாமாதம் நீங்கள் ரூ. 5 ஆயிரத்தை முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் சுமார் ரூ. 50 லட்சம் வரை வருமானம் பெறலாம். இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.