உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை வியாழக்கிழமை பங்குச் சந்தை வரவேற்றது. உள்நாட்டு பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு சென்செக்ஸ் 55 ஆயிரத்தை கடந்தது.
LIC IPO: பொது வெளியீட்டின் ஆஃபரில் 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கும், 5 சதவீதம் எல்ஐசி ஊழியர்களுக்கும் ஒதுக்கப்படும்.
எல்ஐசி ஐபிஓ என்பது எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். இந்த பங்கு விற்பனையில் 10 சதவீதம் அவர்களுக்காக ஒதுக்கப்படுவதோடு தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.
LIC IPO: எல்ஐசி பாலிசிதாரர்களும் இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். இந்த ஐ.பி.ஓ-வில் 10 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தள்ளுபடியும் கிடைக்கும்.
Market Opening : இந்திய பங்குச்சந்தை பட்ஜெட்டை வரவேற்றுள்ளது. இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 632.12 புள்ளிகள் அதிகரித்து, 58,646.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 135.80 புள்ளிகள் அதிகரித்து, 17,475.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
New Demat Account: நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் அல்லது ஏதேனும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால், டீமேட் கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகும். கடந்த சில ஆண்டுகளில், பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், இதில் முதலீட்டாளர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
Stock Tips: செப்டம்பர் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, நல்ல வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு பல பங்குகளில் உள்ளது. தரகு நிறுவனங்கள் சில பங்குகளில் முதலீட்டு ஆலோசனைகளை வழங்குகின்றன. இதுபோன்ற பல நிறுவனங்கள் உள்ளன, அவற்றின் சிறந்த வணிகக் கண்ணோட்டம் மற்றும் பொருளாதாரத்தில் மீட்சி ஆகியவற்றின் அடிப்படையில் வரும் காலங்களில் சிறப்பாகச் செயல்படக்கூடும் என சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தரகு நிறுவனங்கள், சில தரமான பங்குகளை வாங்கத்தக்க பங்குகளாக பரிந்துரைத்துள்ளன. இந்த பங்குகளில் தற்போதைய விலையில் இருந்து முதலீட்டாளர்கள் 40 சதவீதம் வரை வருமானம் பெற நல்ல வாய்ப்பு உள்ளது.
டிஜிட்டல் வர்த்தகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள பேடிஎம், பங்குச் சந்தையில் நுழைவதன் மூலம் தனது வணிகத் தளத்தை மேலும் திடப்படுத்த திட்டமிட்டுள்ளது.
கூடுதல் வருமானத்தைப் பற்றி நினப்பவர்களுக்கு பங்குச் சந்தை ஒரு நல்ல வழிமுறையாக இருக்கும். பங்குச் சந்தையில் பல பெரிய பிரபலமான பங்குகளைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால், மிகவும் அமைதியாக இருந்து அதிரடியைக் கிளப்பும் சில பங்குகளும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பங்கைப் பற்றிதான் நாம் இன்று பார்க்கவுள்ளோம்.
Binomo Trading App: வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை தேடுவோருக்கு சிறந்த வழியாக, ஆன்லைன் வர்த்தகம் உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம், நீங்கள் வீட்டில் இருந்தே, கூடுதல் வருமானத்தை பெற முடியும்.
எதிர்கால நலனிற்காக ஒருவர் முதலீடு செய்ய நிலைத்தால், அதற்காக அவரிடம் மிக அதிக தொகை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. சரியான முறையில் திட்டமிட்டு, நம் வருமானத்தில் ஒரு சிறிய அளவை முதலீடு செய்தால் கூட, அது சில ஆண்டுகளில் நம்மை ஒரு பெரிய தொகைக்கு அதிபதியாக்கும்.
இன்றைய தேதியில், சேமிப்பில் கவனம் செலுத்துவது எவ்வளவு அவசியமானதோ, அவ்வளவு முக்கியமானது முதலீடு செய்வது குறித்து தீவிரமாக இருப்பது. ஆனால் எங்கே முதலீடு செய்வது என்பதுதான் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. எந்த முதலீடு சிறந்தது? இங்கே காணலாம்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.