RBI Decision And Stock Exchange Surge: ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்ற ரிசர்வ் வங்கியின் முடிவால், இந்தியப் பங்குச்சந்தையில் உற்சாகம் ஏற்பட்டது. அது பங்குச்சந்தையில் எதிரொலித்தது...
Stock Market News: சமீபத்திய நாட்களில் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு விலை ஏற்றத்தால், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் நிகர மதிப்பு வெறும் ஐந்து நாட்களில் 579 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
Piyush Goyal Reply To Allegations Of Rahul Gandhi: லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) மூலம் ஊழல் செய்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில்...
Rules Change In Share Trading System: முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி, தரகர்களின் சொந்த வர்த்தகம் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களைச் செய்கிறது.
Share Market Tips: நேற்று வெளிவந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர்மாறாக இருந்ததால், பங்குச் சந்தையில் பீதி ஏற்பட்டது. சென்செக்ஸ் 4390 புள்ளிகளும், நிஃப்டி 1379 புள்ளிகளும் சரிந்தன.
Adani Power stock: அதானி குழும பங்கு வெறும் மூன்றே ஆண்டுகளில் அட்டகாசமான வருமானத்தை அளித்துள்ளது. அதானி குழுமத்தின் இந்த அதிரடி லாபம் கொடுக்கும் பங்கு எது? இதில் முதலீடு செய்தால் இனியும் லாபம் கிடைக்குமா? கேள்விகளுக்கான பதில்கள்...
Gold Investment: தற்போது விலை உயர்ந்து வரும் இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றும் இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
Fractional Investment: இளைஞர்கள் தற்போது பாரம்பரியமான முதலீட்டு முறையை விட பகுதியளவு முதலீட்டு முறையில் முதலீடு செய்யவே விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stock Market Crashed & Recovered : இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே மந்தமாக இருந்த நிலையில், 316.44 புள்ளிகள் சரிந்தது, நிஃப்டி 50 22,000 க்கும் கீழே சென்றது
Tata Group And Investment : நிறுவனத்தை பிரிப்பதற்கான NCLT திட்டத்தால் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக கூட்டாளிகள் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்படுமா? டாடா மோட்டார்ஸ் விளக்கம்...
Artificial Intelligence Stocks High In Share Market: செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு அனைத்துத் துறைகளிலும் அதிகரித்து வருவது, செயற்கை நுண்ணறிவுத் துறையுடன் தொடர்பான பங்குகளில் எதிரொலிக்கிறது.
SEBI New Rules on Stock Market Trading : செபி தரகர்களின் சொந்த வர்த்தகம் தொடர்பான விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி, ப்ராப் மற்றும் கிளையன்ட் டிரேடிங்கிங்கிற்கான விதிமுறைகள் மாற்றப்படுகிறது...
Rekha Rakesh Jhunjhunwala: ஒரோயொரு மாதத்தில் கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்க முடியுமா? மல்டிபேக்கர் பங்குகள் என்பது ஈக்விட்டி பங்குகளைக் குறிக்கும், அவை அவற்றின் ஆரம்ப முதலீட்டை விட பல மடங்கு வருமானத்தை அளிக்கும் திறன் கொண்டவை.
Trending Penny Stocks: ஒரு பங்கு, அதன் மேல் சர்க்யூட்டைத் தொடும் போது, அந்த குறிப்பிட்ட பங்கின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். இது முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையில் வாங்குவதைத் தடுக்கும்.
பங்கு சந்தையில், சிறிய அளவில் முதலீடு செய்யும் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது என்பது கசப்பான உண்மை. இதனை தவிர்க்க, ஒவ்வொரு முதலீட்டாளரும் பங்குச் சந்தையில் காலடி எடுத்து வைக்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் கட்டண தளமான Paytm பங்குச்சந்தையில் மிகவும் மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தியது. PayTM Postpaid திட்டம் விலக்கல் காரணமாக அதன் பங்கு விலை இன்று 20% சரிந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.