Madhabi Puri Buch: இந்தியாவில் முதலீட்டாளர்கள் சந்தையை கட்டுப்படுத்தும் முக்கியமான அமைப்பான செபியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் மாதவி பூரி புச்.
Gautam Adani salary: அதானி குழுமத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கும் கவுதம் அதானியின் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
Investing In Bankrupt Companies: முதலீடு செய்யும் பணத்திற்கு விரைவில் லாபம் கிடைக்க என்ன செய்யலாம்? அம்பானி மற்றும் அதானியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று...
ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீண்டும் ஒருமுறை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் கலந்துரையாடினார்.
India's Top 5 Philanthropists: தான் சேர்த்த செல்வத்தை சமூக பணிகளுக்காக செலவிடுவதில் வெகுசிலரே ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலதிபர்களில் சிலர் தாராளமாக நன்கொடை அளிப்பதிலும் முன்னணியில் இருக்கின்றனர். அவர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Adani Group: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானி போர்ட்ஸ், தனது அனைத்து நஷ்டங்களையும் மீட்டெடுக்கிறது; அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை இன்று 19 சதவீதம் உயர்ந்துள்ளது
ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும் அதானி குழுமத்துக்கு ஜப்பானைச் சேர்ந்த 3 மிகப்பெரிய வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்திருக்கின்றன.
அதானியை காப்பாற்றுவதற்காக நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை பேச விடாமல் தடுக்கும் விகையில் மோடி அரசு செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Rahul Gandhi On Disqualification: பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் தான் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என ராகுல் காந்தி சாராமாரியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அதானி மற்றும் அம்பானியின் சொத்து மதிப்பு திடீரென சரிவைக் கண்டுள்ளது. இரண்டு பேரும் பல ஆயிரம் கோடிகளை ஒரேநாளில் இழந்துள்ளனர்.
Rahul Gandhi on Adani: மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க ஜி.வி.கே.யை வற்புறுத்தினார் என்று ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதை, ஜி.வி.சஞ்சய் ரெட்டி கடுமையாக மறுத்திருக்கிறார்.
Rahul Gandhi in Parliament: மக்களவையில் அதானி விவகாரம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக சாடினார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? உலகப் பணக்காரா பட்டியலில் 2014-க்கு பிறகு 609-ல் இருந்து நேரடியாக 2-வது இடத்தைப் பிடித்தது எப்படி? என ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி, மோசடியாக பங்குகளின் மதிப்பை உயர்த்தியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டிய நிலையில், அதானி நிறுவனம் இதுவரை இழந்த மொத்த சந்தை மதிப்பு தொகை வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.