குழந்தை திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News