வேலூர் இப்ராஹிம் விருத்தாசலத்தில் கைது

காவல்துறையின் அனுமதி இல்லாமல், பாஜக கொடி ஏற்ற முயன்ற அக்கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் விருத்தாசலத்தில் கைது செய்யப்பட்டார்.

கைதின் போது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Trending News