நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் நிலைய திட்டத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திட்டங்களை தொடக்கி வைத்தார்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வங்கிகள் 12 லட்சத்து 50 ஆயிரத்து 553 கோடி ரூபாயை, கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் இழந்துள்ளன. ஆர்பிஐ கொடுத்துள்ள விளக்கத்தில் இது தெரியவந்துள்ளது.
AICPI Index: தற்போது மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை 1 முதல் 4 சதவீதம் அதிகரித்து 46 சதவீதம் ஆகும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.
PM On Haj Pilgrimage: 'மெஹ்ரம்' இல்லாமல் நான்காயிரத்திற்கும் அதிகமான இந்தியப் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டது குறித்து பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்தார்
Meri Mati Mera Desh campaign: சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மண்ணை காத்த மனிதர்களின் மாண்பை வணங்குவோம் எனற பிரச்சாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார்
பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று பிரதமர் மோடி, சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை (IECC) திறந்து வைக்கும் போது, அதற்கு பாரத் மண்டபம் என்று பெயர் மாற்றினார்.
பிரதம மந்திரி கிசான் திட்டம்: 14வது தவணையை 27 ஜூலை 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் வெளியிடும். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தவணையில் ரூ.6,000 கிடைக்கும்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாளை (ஜூலை 22) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
Manipur Video Issue: மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அவர்கள் மீது ஒரு கும்பல் வன்முறையை ஏவிய வீடியோ வெளியான நிலையில், அந்த வன்முறை போலி செய்தியால் நிகழ்ந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் இரண்டு பெண்களை பொதுவெளியில் நிர்வாணமாக அணிவகுத்து கூட்டு பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.