அமலாக்கத்துறையினர் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவதை தொடர்ந்து, இதற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
PM Modi Attacks On Opposition Parties: குடும்ப அரசியல் செய்வோருக்கு அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம், நாடு இல்லை என எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி கடும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீமா ஹைதர் காதல் விவகாரம்: PUBG விளையாடின் மூலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனாவை காதலித்து, தற்போது அவருடன் வாழ்ந்து வரும் பாகிஸ்தான் பெண் சீமா ஹைதரிடம், உத்திரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
சிந்து மாகாணத்தில், இந்து சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கோவில்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
PM Modi MA Degree Controversy: பிரதமர் நரேந்திர மோடி 1981ஆம் ஆண்டு முதுகலை படித்துக்கொண்டிருக்கும்போது, முதன்முறையாக அவரை சந்தித்ததாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
காதலுக்காக பாகிஸ்தானை விட்டு ஓடி இந்தியா வந்தார் சீமா ஹைதர். இங்கு இந்து மதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
PM Modi In France: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், ஜூலை 14-ம் தேதி பிரான்சில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தனது காதலனுடன் வசிக்க சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து நான்கு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்த பெண்மணி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவன் தற்போது உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்குவதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.