மணிப்பூர் விவகாரம்; எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாளை (ஜூலை 22) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Trending News