Vishwakarma Yojana: இந்தியா முழுவதும் உள்ள சிறு கைவினைஞர்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் உதவிகளை வழங்குவதை விஸ்வகர்மா யோஜனா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
CM Stalin Attack On PM Modi: பிரதமரே நீங்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறீர்களா என்றும் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்றும் திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
Yashobhumi Convention Center: டெல்லி துவாரகாவில் யஷோபூமி கன்வென்ஷன் சென்டர் கட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு மையம் நவீன இந்தியாவின் முன்னேற்றத்தின் கதையைச் சொல்கிறது.
மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களில் ஐந்து வழித்தடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வே வழித்தடத்திலும் அறிமுக செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வழித்தடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
ASEAN: சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) - ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாடு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியத் தலைமையின் கீழ் பெரும் உற்சாகத்துடன் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவும் அதை 'முழுமையான வெற்றி' என்று அழைத்தது.
Tamilnadu Latest: சனாதன சர்ச்சை, ஒரே நாடு ஒரே தேர்தல், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் என பல்வேறு விஷயங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும்.
தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாமல் பிரதமர் திருக்குறளை மட்டும் மேற்கோள் காட்டுவது மக்களை ஏமாற்றக்கூடிய வேலை என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என ஊழலை மறைக்க மத கலவரத்தை தூண்டி அதன் பின்னணியில் ஒளிந்து கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
G20 Summit Concluded: ஜி-20 உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரேசில் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ஜி20 தலைமை பொறுப்பை குறிக்கும் சிறு சுத்தியலையும் ஒப்படைத்தார்.
ஜி20 உச்சிமாநாட்டின் பிரகடன அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ராஜதந்திரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம், இந்த அறிக்கைக்கு உக்ரைன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக இந்தியா, புதிய கட்டமைப்பு திட்டம் ஒன்றை, நேற்று ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்ந்து அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.