இந்த மாதம் நீங்கள் வாங்கக்கூடிய சில ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இந்த பதிவில் உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்களை நல்ல விலையில் வாங்க பல சேல்களும் தள்ளுபடிகளும் இந்த மாதம் உள்ளன.
ஐந்து எளிய கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து OnePlus Y Series-லிருந்து 43 இஞ்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஸ்மார்ட்போன் வியாபார யுக்தியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பிளாக்ஷிப் சாதனங்கள் மட்டுமின்றி நார்டு சீரிசில் பல்வேறு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது.
நீங்கள் OnePlus ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இப்போது உங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், தற்போது இதில் ரூ .21,000 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் இந்தியாவில் ஒன்பிளஸ் 9 ஐ வாங்க விரும்பினால், பல தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கின்றன. நீங்கள் ஒன்பிளஸ் 9 ஐ அமேசான் இந்தியாவின் வலைத்தளத்திலிருந்தோ அல்லது ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்தோ வாங்கலாம்.
சீன ஸ்மார்ட்போன்கள் Xiaomi, Realme, OnePlus மற்றும் பல இந்திய சந்தையில் நுழைந்ததிலிருந்து, Micromax, LeEco, LG மற்றும் பல பிராண்டுகள் காணாமல் போயுள்ளன.இந்தியாவில் காணமல் போயுள்ள சில ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை
OnePlus பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நிறுவனம் தனது சமீபத்திய மாடலான OnePlus 9 Proக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் இந்த தொலைபேசியை மலிவான விலையில் வாங்க விரும்பினால், நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசானிலிருந்து ஆர்டர் செய்யலாம். வாருங்கள் இந்த தொலைபேசியை மலிவான விலையில் எவ்வாறு வாங்குவது என்று பார்போம்.
ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! OnePlus 9R-ன் விற்பனை (Sale) இந்தியாவில் தொடங்கி விட்டது. சேலில், இந்த ஸ்மார்ட்போனை ஆஃப்லைனில் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
Amazon.in, OnePlus.in மற்றும் ஒன்ப்ளஸின் ஆஃப்லைன் கடைகளிலிருந்தும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். SBI கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் இந்த ஸ்மார்ட்போனில் 2000 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், இதில் நோ காஸ்ட் EMI மற்றும் Jio-வின் சலுகைகளும் கிடைக்கின்றன.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது 9 சீரிசை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வில், நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை ஸ்மார்ட்போன்களுடன் சந்தைக்கு கொண்டு வருகிறது.
OnePlus Band vs Mi Smart Band 5 vs Samsung Galaxy Fit 2 இல் எந்த ஸ்மார்ட் பேண்ட் உங்களுக்கு சிறந்தது. அனைத்து அம்சங்களையும் இந்திய விலைகளையும் இங்கே அறிக ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.