தற்போது பல ஸ்மார்ட்போன்கள் இரட்டை சிம் சப்போர்ட்டுடன் வருகின்றன. இருப்பினும், இரண்டு தொலைபேசி எண்களின் வாட்ஸ்அப் கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளன.
சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மத்தியில், சீன தயாரிப்பான OnePlus 8 Pro இந்தியாவில் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்று முடிந்தது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான OnePlus தனது எதிர்பார்க்கப்பட்ட 5G-இயக்கப்பட்ட OnePlus சீரிஸான OnePlus 8 மற்றும் OnePlus 8 Pro ஆகியவற்றை சீனாவின் ஷென்சனில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
OnePlus 8 Lite இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று வதந்தி பரவியுள்ளது, மேலும் கசிவுகள் ஏற்கனவே அதன் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய ஆரம்ப காட்சியை நமக்கு அளித்திருக்கலாம். ஆனால் OnePlus 8 Lite முற்றிலும் வேறுபட்ட பெயரில் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போன் Galaxy S11 உடன் 120Hz டிஸ்ப்ளே உயர் புதுப்பிப்பு வீதத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய தொலைக்காட்சி சந்தையில் களமிறங்கியுள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான OnePlus வியாழக்கிழமை "இந்தியாவின் முதல்" 55 அங்குல ஆண்ட்ராய்டு டிவியை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது!
சோப்ட் கோல்டு கலர் கொண்ட ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போனை திங்களன்று வெளியிடட்டது. தற்போது 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளமைப்பு சேமிப்பு(Internal Storage) கொண்ட ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும்.
> முன்புற கேமரா 16எம்பி & பின்புற இரட்டை கேமரா 20எம்பி
> ஒன் பிளஸ் 5 ஆக்னகூர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 34 ஜிஎஸ்எம் நெட்வொர்க்கை ஆதரிக்கும்.
> பேட்டரி 3300mAh. கைரேகை ஸ்கேனர் கொண்டது. 0.2 விநாடியில் போனை ஆன் செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.