பண்டிகை காலங்களில், இ-காமர்ஸ் தளங்கள் பல விதமான ஆஃபர்களை வழங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த விலையில், பல பொருட்களை வாங்கலாம். அந்த வகையில், உங்களின் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ள அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், Amazon Holiday Phone Fest என்னும் சலுகை விற்பனையை டிசம்பர் 25 முதல் தொடங்கியுள்ளது.இது ஜனவரி 2, 2025 வரை அமலில் இருக்கும்.
OnePlus 13R ஸ்மார்ட்போன் 2025 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. OnePlus குளிர்கால வெளியீட்டு நிகழ்வை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் OnePlus 13 தொடர் அறிமுகப்படுத்தப்படும்.
Best 5 Budget Smartphones In 2024: 2024ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு டிசைனிலும், அம்சங்களிலும் எவ்வித சமரசமும் இன்றி குறைந்த விலையில் விற்பனையான தரமான 5 ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.
Flipkart Super Value Days Sale: இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மீண்டும் சூப்பர் வேல்யூ டேஸ் என்ற புதிய விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
மோட்டோரோலாவின் Motorola Edge 50 Pro 5G மாடல் போனிற்கு பிளிப்கர்ட் (Flipkart) நல்ல தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்நிலையில், இதனை ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
Flipkart Big Bachat Sale: உங்கள் பட்ஜெட் ரூ.10,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்து, நீங்கள் நேர்த்தியான, சக்திவாய்ந்த 5G ஃபோனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இது உங்களுக்கான நல்ல வாய்ப்பு.
OnePlus 13 Launch in India: OnePlus 13 ஜனவரி 2025 இல் இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. இந்தியாவில் அறிமுகம் செய்யும் தேதியை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
Most Expensive Smartphones: விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்றால் ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் நம் நினைவில் வரும்.
New Smartphones: வரும் டிசம்பர் மாதத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன், அப்டேட்டான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Flipkart Black Friday Sale: பிளிப்கார்ட் சேலில் ஆப்பிள் ஐபோன் 15 -க்கு 16% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த பிரீமியம் சாதனத்தின் விலை ரூ.57,999 ஆக குறைகிறது.
Flipkart Mobiles Bonanza என்னும் சலுகை விற்பனையில், பல மொபைல் போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை விற்பனை நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும்.
Flipkart Sale: Motorola Edge 50 Pro போனில் பிளிப்கார்ட்டின் இந்த பெரிய டீலை எவ்வாறு பெறுவது? இந்த கூல் போனின் சலுகை விலை மற்றும் அம்சங்கள் என்ன்? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.