OnePlus 12R: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 12R மொபைலை வாங்கிய பயனர்கள் அதனை திருப்பி கொடுத்து முழு பணத்தையும் பெற்று கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ஐபோன், ஒன்பிளஸ் உள்ளிட்ட பெரிய பிராண்டு மொபைல்களுக்கு கூட தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிச் சலுகைகளும் உண்டு.
Upcoming Smartphones On January 2024: 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாக உள்ள பல்வேறு ஸ்மார்ட்போன்கள் குறித்தும், அதில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் இதில் காணலாம்.
Smartphones: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பலரும் பரிசுகள் வழங்குவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசானில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனையில் பல முன்னணி மொபைல்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
OnePlus 12 Smartphone: ஆப்பிள் மற்றும் சாம்சங் மொபைல்களுக்கு OnePlus நிறுவனத்தின், Oneplus 12 மாடல் கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த ஸ்மார்போன் என்பதற்கான 5 காரணங்களை இங்கு காணலாம்
OnePlus Smartphones: அமேசான் தளத்தில் Oneplus Nord ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், மொபைலின் சிறப்பம்சங்கள் குறித்தும் இங்கு முழுமையாக காணலாம்.
Smartphones In Amazon Sale 2023: 16MP செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அமேசான் தள்ளுபடி விற்பனையில் அதிரடி விலைக்குறைப்பில் வருகிறது. அதில் சில மொபைல்களை இங்கு காணலாம்.
New Smartphones In November 2023: இந்தாண்டு நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் படங்கள் மட்டுமின்றி அசத்தலான சில ஸ்மார்ட்போன்களும் வரும் நவம்பர் மாதத்தில் வெளியாகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Discount For OnePlus Smartphones: அமேசானின் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் மொபைல்கள் பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன. தள்ளுபடி விலையில் கிடைக்கும் மொபைல்கள் குறித்து இதில் காணலாம்.
Top 5 Latest Smartphones: நடப்பு ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் 25 ஆயிரம் ரூபாய்க்குள் வெளியாகியிருக்கும் டாப் ஐந்து ஸ்மார்ட்போன்கள் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.