ஜனவரி 11 அன்று OnePlus 10 Pro வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமான வகையில் தோற்றமளிக்கும் டீசர் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது, இருப்பினும் இவை உறுதிப்படுத்தபடவில்லை.
OnePlus Nord 2 x PAC-MAN பதிப்பு: உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான OnePlus சமீபத்தில் OnePlus Nord 2 × PAC-MAN பதிப்பு என்ற OnePlus Nord 2 இன் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியது.
இந்திய சந்தையில் OnePlus போன்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. பண்டிகை காலங்களில், ஈ-காமர்ஸ் வலைத்தளமான Amazon இல் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் OnePlus தொலைபேசியை மலிவாக வாங்கலாம். இந்த தொலைபேசியில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 3 கேமராக்கள் உள்ளன. இது தவிர, இந்த போன் பல சிறந்த அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
உங்கள் வீட்டிலும் ஒரு ஸ்மார்ட் டிவி இருக்க வேண்டும் தருணமிது. ஆம், மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவிக்களை Flipkart Big Diwali Sale இல் வாங்கலாம். பல்வேறு பிராண்டுகள் மற்றும் வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவிக்களை 20,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம். அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கடந்த மாதம், செப்டம்பரில், ஐபோன் 13 அறிமுகப்படுத்தப்பட்டது. பல வாடிக்கையாளர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்த மாதம், அதாவது அக்டோபர் 2021-ல் அறிமுகம் ஆகவுள்ள ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Amazon Great Indian Festival Sale: பிரைம் உறுப்பினர்களுக்காக அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை, இப்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூன்றாவது நாளான அக்டோபர் 4 ஆம் தேதி, அமேசான் 40% தள்ளுபடியுடன் பல செல்போன்களை விற்பனை செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த போன்களில் பல 5 ஜி இணைப்பை வழங்குகின்றன. 5 ஜி இணைப்பு இந்தியாவில் வணிக ரீதியாக இன்னும் கிடைக்கவில்லை. நீங்கள் ரூ. 30,000 க்கு கீழ் 5 ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், அதற்கான பட்டியலை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.