Minister Moorthy | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் திமுக அமைச்சர் மூர்த்தி ஜாதி பாகுபாடு காட்டுவதாக பறையர் சமூக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாலமேடு கிராமத்தில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார்.
Minister Moorthy Viral Video: ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி ஜல்லிக்கட்டுகளில் சாதிப் பெயர் இனி குறிப்பிடப்படாது என்றும், காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
வரும் 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
TN Registration Service Fee Increased: பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது அதன் கட்டணங்கள் உயர்த்துப்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் கண்மாயை காணவில்லை என கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் - அடிப்படை வசதியின்றி சிட்டிஜன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி போல மாறிவிட்டதாக வேதனை
Minister Moorthy Challenge To Annamalai : பத்திரப் பதிவுத்துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியிட மாறுதல் வழங்கியதாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.