Coronavirus: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பதிவாகும் தொற்று எண்ணிக்கையின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. இது மக்களையும் அதிகாரிகளையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 11,300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100 சதவிதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
TN Covid Update: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று, அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாவிட்டால் வசூலிக்கப்படும் அபராதத்திலிருந்துதான் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றன.
பொதுமக்களிடையே முக கவசம் அணிவது மற்றும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனங்களை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு இளம் பெண் நடுரோட்டில் நடமாடினார்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது தேவையில்லை. ஆறு முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் பெற்றோர் மற்றும் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்படும்போது மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதுமானது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.