Salary Hike: காவல்துறையினருக்கான பல அலவன்ஸ்களை உயர்த்துவது குறித்தும் புதிய அலவன்ஸ்களை தொடங்குவது குறித்தும் இந்த மாநில அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தில் பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பல்வேறு பலனைகளை அளிக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் இந்த மாநிலத்தில் அமலாவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இது ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த தனது பேஸ்புக் நண்பரை தேடி அங்கு சென்ற இந்திய பெண், அவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை, அவள் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.
DA Hike: மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நேற்று அறிவித்தார்.
Madhya Pradesh Viral Video: ஓடும் காரில் ஒரு நபர் தனது உள்ளங்கால்களை வேறு ஒருநபரை நாக்கால் நக்கும்படி துன்புறுத்தியும், முகத்தில் செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Dearness Allowance: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அம்மாநிலத்தின் அகவிலைப்படியை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படும்.
பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ1500, ரூ500 க்கு சமையல் எரிவாயு மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.
Viral Video: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி என்ற இடத்தில் ஒருவர் இரக்கமின்றி மயிலின் இறகுகளைப் பறித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று நெடிசங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Viral Video: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி என்ற இடத்தில் ஒருவர் இரக்கமின்றி மயிலின் இறகுகளைப் பறித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று நெடிசங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய இரயில்வே: இந்தியாவின் தனித்துவமான இரயில் நிலையம் இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கும்.
வட இந்தியாவில் தண்ணீர் மீது நடக்கும் மூதாட்டியை பார்த்து வியந்த மக்கள், அவரை தெய்வமாக நினைத்து வணங்க தொடங்கிவிட்டனர். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.