மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் தீயில் கருகி இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளிக்குள் போதையில் நுழைந்த தலைமையாசிரியர் ஒருவர் சில மாணவிகளை வலுக்கட்டாயமாக தன் அறைக்குள் அழைத்து அவர்களை மிரட்டி தன்னுடன் நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு வினோதமான நிகழ்வு நடந்துள்ளது. இதைப் பற்றி கேள்விப்படுபவர்களுக்கு அழுவதா, சிரிப்பதா அல்லது வியப்பதா என்று தெரியவில்லை.
இந்தியாவில் உள்ள ஒரு வினோதமான ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் நம்ப முடிகிறதா.
குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல என்ற பழமொழி அனைவருக்கு தெரிந்திருக்கும். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் இதனை நிச்சயம் நினைவு படுத்தும்.
பலர் ஊசி போட்டுக்கொள்ள பயந்து தடுப்பூசி மையங்களுக்கு செல்லாமல் தவிர்க்கிறார்கள். அப்படி, ஊசி போட்டுக்கொள்ள அஞ்சி நடுங்கும் ஒருவருடைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தாலிபானுக்குச் செல்லுங்கள் ... ஆப்கானிஸ்தான் நாட்டில் பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கிறது. அங்கு (ஆப்கானிஸ்தான்) சென்று உங்கள் பெட்ரோலை நிரப்பிக்கொள்ளவும். அங்கு பெட்ரோலை நிரப்ப யாரும் இல்லை என சர்ச்சையை கிளப்பியுள்ளார் மத்தியப் பிரதேச பாஜகவை சேர்ந்தவர்.
Viral Video: மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது மற்றும் அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்தால் மாணவர்களுக்கு தான் அச்சம்...எனக்கென்ன? என அவர் நாற்காலியில் அமர்ந்து கும்மாளம் போட்ட குரங்கின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் ரத்லாமில், ஒரு தம்பதியினர் பிபிஇ கிட் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
முழு ஊரடங்கு (Lockdown) காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பி சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 3 பேர் பலி மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அரசாங்கம் ஊழியர்களின் DA-வை 13 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று ஏராளமான ஊகங்கள் உள்ளன. அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டால், மாநிலத்தின் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.