கொரோனா லாக் டவுன் கால கட்டத்தில், மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப எந்த விலையும் கொடுக்க தயாராக உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு சுவரஸ்யமான செய்தி வெளிவந்துள்ளது.
கொடிய நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தில் இருந்து எந்தவொரு பயணியையும் அனுமதிக்க இயலாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தொற்று ஏழு நாட்களில் பதிவாகியுள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் எண்ணிக்கை லாக் டவுன் 4.0 காலத்தில் அளிக்கப்பட்ட சலுகைகளை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தர்கஞ்ச் பகுதியில் உள்ள ரோஷ்னி கர் சாலையில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் காலை 10 மணியளவில் தீப்பிடித்தது, விரைவில் அதற்கு மேலே அமைந்துள்ள வீடுகளுக்கு பரவியது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் வெள்ளிக்கிழமை ஒரு சரக்கு ரயில் ஓடிய பின்னர் கொல்லப்பட்ட 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மரண எச்சங்கள், தங்கள் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு சிறப்பு ரயிலில் அனுப்பப்பட்டன.
மத்தியபிரதேசத்தின் இந்தூரில் ஒரே நாளில் 94 கொரோனா தொற்று பதிவான நிலையில் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,471-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் சிஹோனியாவில் அமைந்துள்ள 11 ஆம் நூற்றாண்டின் பாழடைந்த சிவன் கோயில் தான் கக்கன்மா. இதை கச்சபகட்ட ஆட்சியாளர் கீர்த்திராஜா கட்டினார். அசல் கோயில் வளாகத்தின் ஒரு பகுதி மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறது. தளத்திலிருந்து சில சிற்பங்கள் இப்போது குவாலியரில் அமைந்துள்ளன.
ஆறு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, அதன் பின்னர் அந்த சிறுமியின் கண்களை தோண்டியெடுத்துள்ளனர். அந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 640-ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984-ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகளுக்குப் பிறகு, மகாராஷ்டிரா சனிக்கிழமையன்று 328 நோய்த்தொற்றுகளுடன் மீண்டும் அதிகரிப்பு பாதையில் செல்கிறது. மேலும் இது மாநிலத்தின் எண்ணிக்கையை 3,648-ஆக அதிகரித்துள்ளது.
இந்த நான்கு இந்திய நகரங்களான மும்பை (112), புனே (35), டெல்லி (30) மற்றும் இந்தூர் (37) ஆகியவை 50% க்கும் அதிகமானா, அதாவது துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 57% ஆக இருக்க வேண்டும். நாட்டின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 214 பேர் இந்த நாங்க்நு நகரங்களில் இறந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் தலைநகரில் இதுவரை 15 கொரோனா வைரஸ் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் போபால், மத்திய பிரதேசத்தில் மருந்து மற்றும் பால் விற்பவர்களைத் தவிர்த்து அனைத்து கடைகளையும் மூடிய இரண்டாவது மாவட்டமாக ஆனது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.