Pudukkottai | புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளையை புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக ஜெகபர் அலி கடைசியாக பேசிய வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே, சாலையில் நடந்து சென்ற இளைஞரிடம், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலியமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் சாராய ஆலைக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் பொதுமக்கள் ஆலைக் கழிவு நீர் பாட்டிலுடன் தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 50 வயது நபருக்கு 33 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா.
குடும்ப பிரச்னையில் மாமனாரை மருமகன் சுட்டுக்கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த இரட்டை குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த தொழிலதிபரைக் கடத்தி 70 லட்சம் ரூபாய் கேட்டு பணம் கேட்டு மிரட்டிய கும்பலை புதுக்கோட்டை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்ததோடு, கடத்தப்பட்ட தொழிலதிபரையும் மீட்டனர்.
People Travelled With Umbrella In Pudukkottai Bus : புதுக்கோட்டை அரசுப் பேருந்தின் மேற்கூரைகள் பராமரிப்பில்லாமல் கிடப்பதால் மழைக்காலங்களில் அவதியுறும் பயணிகள்
புதுக்கோட்டை அருகே அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் பரிசோதனைக்காக 36 குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.