திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான், எந்த ராசிக்கு என்ன சனியாக வர உள்ளார். அதனால் எந்த ராசியினர் சுப மற்றும் அசுப பலன்கள் அதிகம் பெறுவார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப் பெயர்ச்சி நேற்று நிகழ்ந்துள்ளது. சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்தார். வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற மார்ச் மாதம் 29ம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
Sani Peyarchi 2023 Thirunallar Temple: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2023 டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி விழா என்று துல்லியமாக திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Saturn Transit Today: சனி பெயர்ச்சி 2023 இன்று மாலை மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். எனவே எந்தெந்த ராசியினருக்கெல்லாம் சனி பகவான் சிரமத்தை தர உள்ளார். எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
Shani Gochar 2023: சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ம் தேதி நடக்க உள்ளது. சனி மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் எந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.