அஸ்தமனமாகும் சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு பணமும் புகழும் பெருகும், வாழ்க்கை சிறக்கும்

Shani Ast: ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் வரும்போது, ​​அது மறைந்து அஸ்தமன நிலைக்கு செல்கிறது. ஜனவரி 17-ம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். கும்பத்தில் நுழைந்த சனி, இன்று அஸ்தமனமாகிறார். 

1 /5

3 ராசிக்காரர்களுக்கு, சனி அஸ்தமன நிலையால் அபரிமிதமான நல்ல பலன்கள் ஏற்படும். பிப்ரவரி 5 ஆம் தேதி சனி பகவான் மீண்டும் உதயமாவார். 

2 /5

மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். 

3 /5

நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது திரும்பக்கிடைக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் இப்போது கடனை திரும்பக்கொடுப்பார்கள். நீங்கள் வாங்கியிருந்த கடனில் இருந்தும் விடுதலை பெறலாம். 

4 /5

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் தங்கள் பேச்சாற்றலால் பலன் அடைவார்கள். தங்கள் பேச்சாற்றலாலாலேயே பல பணிகளை முடித்துக்கொள்வார்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

5 /5

மீன ராசிக்காரர்கள் சனியின் அஸ்தமனத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். இதுவரை நடக்காமல் முடங்கி இருந்த பணிகள் தொடங்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.