தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 31.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் குவித்துள்ளது. ஹெட்மையர் 10*(23) ரன்களுடன் களத்தில் உள்ளார்!
IPL 2018 தொடரின் 50-வது போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகளின் மோதின. இந்த போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவை விட 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
முதல் டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி. இரண்டாவது டெஸ்ட் இந்தியா வெற்றி. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. நான்காவது டெஸ்ட் இந்தியா வெற்றி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும்,
பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற இந்தியா லோகேஷ் ராகுல்(51), ராகனே(38) ரன்கள் எடுத்தனர்
2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.
Game. Set. Match...#TeamIndia win the Decider Test by 8 wickets. Claim the 4-match series 2-1 #INDvAUS pic.twitter.com/UkpNLqNShH
தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரு அணி கேப்டன்களும் ஒப்புக் கொண்டதால் ஆட்டம் ராஞ்சி டெஸ்ட் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
இந்திய ஆஸ்திரேலியா-வின் 3-வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன் விளாசினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா 202 ரன்களும் சஹா 117 ரன்களும், முரளி விஜய் 87 ரன்களும் எடுத்தனர்.
உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய ஆஸ்திரேலியா-வின் 3-வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன் விளாசினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா 202 ரன்களும் சஹா 117 ரன்களும் ,முரளி விஜய் 87 ரன்களும் எடுத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.