இந்திய பந்துவீச்சில் தடுமாறும் பாக்கிஸ்தான் வீரர்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் "சூப்பர் 4, 3-வது ஆட்டத்தில்" டாஸ் வென்ற பாக்கிஸ்தான் முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது!

Last Updated : Sep 23, 2018, 07:57 PM IST
இந்திய பந்துவீச்சில் தடுமாறும் பாக்கிஸ்தான் வீரர்கள்! title=

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் "சூப்பர் 4, 3-வது ஆட்டத்தில்" டாஸ் வென்ற பாக்கிஸ்தான் முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் "சூப்பர் 4, 3-வது ஆட்டத்தில்" இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

ஆசிய கோப்பை 2018 தொடரில் இதற்கு முன் இவ்விரு அணிகளும் கடந்த செப்டம்பர் 19-ஆம் நாள் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரம எதிரிகளாக கருதப்படும் இவ்விரு அணிகளுக்கு நடைப்பெறும் போட்டியினை உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக காத்துள்ளனர்.


19:57 23-09-2018
தற்போதைய நிலவரப்படி பாக்கிஸ்தான் அணி... 44 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. ஆஸிப் அலி 26(18), ஷதாப் கான் 0(1) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


18:06 23-09-2018

பாபர் அஜாம் 9(25) ரன்களில் ரன் அவுட்!


18:00 23-09-2018

குல்தீத் யாதவ் வீசிய பந்தில் LBW விக்கெட் ஆகி பெவிலியன் திரும்பினார் பகர் ஜாமன் 31(44)!

15 ஒவர்கள் முடிவில் பாக்கிஸ்தான் அணி.... 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் குவித்துள்ளது. இமாம் பாபர் அஜாம் 8(24), சர்ப்ரஜ் 1(2) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


17:38 23-09-2018

சஹால் வீசிய பந்தில் இமாம் உல் ஹக் 10(20) ரன்களில் LBW ஆகி வெளியேறினார்!

8 ஒவர்கள் முடிவில் பாக்கிஸ்தான் அணி.... 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் குவித்துள்ளது. இமாம் பகர் ஜாமன் 10(29), பாபர் அஜாம் 0(1) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


17:26 23-09-2018
6 ஒவர்கள் முடிவில் பாக்கிஸ்தான் அணி.... 20 ரன்கள் குவித்துள்ளது. இமாம் உல் ஹக் 10(15), பகர் ஜாமன் 5(21) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!

Trending News