ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் தொடங்கியுள்ள யுத்தமும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலும் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது....
2007 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனா பல முறை இணைய தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளும் (Indian satellite communication) பல முறை குறிவைக்கப்பட்டுள்ளன...
இந்தியா, புதிதாக 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய நிலையில், இந்திய சீன பகுதியில் இப்போது இந்திய ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. சீன இராணுவத்தின் அசைவுகளை இந்தியா துல்லியமாக கண்காணித்து வருகிறது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் குறைந்தது 15 முன்னாள் ராணுவத் தலைவர்கள், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் ஆகியோர் சீன உளவு அமைப்பின் கண்காணிப்பின் கீழ் உள்ள சில முக்கிய நபர்களாவர்.
போருக்கான அனைத்து வித ஆயத்தங்களையும் இந்திய சீன ராணுவங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு சிறு தூண்டுதல் கூட போரை துவக்கி விடும் என்ற பதட்டமான நிலைதான் தற்போது எல்லையில் நிலவி வருகிறது.
மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தங்கள் எல்லைக்குள் இருப்பதாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் உறுதிப்படுத்தியதாக மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
லடாக் எல்லையில் ரெஜாங் லா (Rejang La) சிகரத்திற்கு அருகில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது.
இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், எச்சரித்ததாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
சமீபத்தில் மாஸ்கோவில் இந்தியா சீனா பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் இரண்டரை மணி நேர சந்திப்பு நடைபெற்றது. இதில் கால்வன் மற்றும் லடாக் குறித்து தீவிர விவாதம் நடைபெற்றது.
லடாக் (Ladakh) செக்டாரில் சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாங்காங் த்சோவின் (Pangong Tso) தென் பகுதியில் சீன மேற்கொண்ட அத்துமீறலை முறியடித்து, இந்தியா மிக உயரமான முக்கிய பகுதிகளை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது.
சீனாவுடனான கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகளை டோவல் கவனித்து வருகிறார். நிலைமையை மறுபரிசீலனை செய்ய அஜித் டோவல் நேற்று ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தினார்.
இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை வீரர்கள் (ITBP) சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தினத்தை லடாக்கில் 16,000 அடி உயரத்தில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் கொண்டாடினர்.
இந்திய சீன எல்லையில், LAC பகுதியில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், ஏர் மார்ஷல் வி.ஆர். சவுதாரி இந்திய விமானப்படையின், வெஸ்டர்ன் ஏர் கமாண்ட் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 18) அமர்நாத் கோயிலுக்குச் செல்வார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.