அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தவாங்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையேயான உயர்மட்ட தளபதிகள் அளவிலான 12வது சுற்று பேச்சுவார்த்தை சனிக்கிழமை லடாக் (Ladakh) பகுதியில் சீன பக்கம் உள்ள மோல்டோவில் நடந்து வருகிறது.
செயற்கைக்கோள் படங்கள், கண்காணிப்பு கருவிகள் நெட்வொர்க் கருவிகளை ஆகியவற்றின் உதவியுடன் சீன படையின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது.
சிக்கிமில் உள்ள எல்லை பகுதியில் சீன மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர்.
லடாக், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய எல்லை பகுதிகளில் உளவு தகவல்களை சேகரிப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சீனா நமது பொறுமையை சோதிக்கிறது. ஆனால் இந்த தேசிய பாதுகாப்பு சவாலை நாம் சிறப்பாக கையாள்வோம் என்று நான் நம்புகிறேன். '' எனக் கூறினார்
இந்திய சீனா எல்லையிலிருந்து ஒரு நல்ல செய்தி, வந்துள்ளது. சீனா, தான் ஆக்ரமித்தப் பகுதிகளில் இருந்து பின்வாங்க ஒப்புக்கொண்ட செய்தி தீபாவளிக்கு நல்ல செய்தியாக வெளியாகியுள்ளது.
சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டும் தான் எல்லைத் தகராறு என நினைக்க வேண்டால். சீனாவிற்கு தன்னை சுற்றியுள்ள இந்த 21 நாடுகளுடனும் எல்லை தகராறு உள்ளது. சீனா எத்தனை நாடுகளை எதிர்த்து போர் தொடுக்கும் என தெரியவில்லை.
அக்டோபர் 12 ம் தேதி சுஷூலில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற ஏழாவது சுற்று கமாண்டர்கள் நிலையிலான கூட்டம் ஆக்கர்பூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளன
கால்வானில் நடந்த துரோகத்திற்குப் பிறகு, சீனர்களின் எந்த ஒரு பேச்சையும் உறுதியையும் நம்ப இந்தியா ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
பாஜக டெல்லி தலைவர் தஜீந்தர் பால் சிங் பக்கா, தைவான் தேசிய தினத்தன்று தைவானை வாழ்த்தும் வகையிலான சுவரொட்டிகளின் புகைப்படங்களை ட்வீட் செய்ததை அடுத்து சீனா கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்துகொண்டிருக்கிறது.
இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக இணைந்து எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக, இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. LAC பகுதிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.