முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன: வைகோ
வைகோ தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறிய மதிமுக முன்னாள் நிர்வாகி துரைசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால் வைகோ குறித்து பேச அருகதையற்றவர் என தற்போதைய மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் பேட்டியளித்துள்ளார்.
பிரதமர் மோடி மீண்டும் இந்திய நாட்டை ஆளபோகிறோம் என்ற மனப்பால் குடித்து வருகின்றார் என்றும், மோடிக்கு தீர்ப்பு கூறும் நாள் வந்து விட்டது என்றும் கோவை காந்திபுரம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்த வைகோ மழைபெய்தபோது குடை பிடித்த கட்சி நிர்வாகியை கடிந்துகொண்டார்.
Erode MP Ganesamoorthy: ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சோகத்தில் இருந்ததால் ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி விஷம் அருந்தி உள்ளார் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
MDMK Chief Vaiko About CAA Act 2019: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும் என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
DMK INDIA Alliance: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் இன்று (07.03.2024) காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி இங்கே காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்ளிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புக் காவல்துறை விசாரணை நடத்த வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் வைகோவுடன் பயணிக்க இயலாது எனக்கூறி மதிமுகவிலிருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.