வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 23 ஆடுகள்

கோவில்பட்டி அருகே காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

கோவில்பட்டி அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்த நிலையில், 23 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

Trending News