இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி 1972 இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார். 35 ஆண்டுகள் பணியில் இருந்த இந்த பெண் சிங்கம் 2007 ஆம் ஆண்டில் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் இயக்குநர் ஜெனரலாக விருப்ப ஓய்வு பெற்றார்.
எதற்கும் யாருக்கும் பயப்படாத இந்த பெண் சிங்கத்தின் அரிய புகைப்படங்கள்...
இன்று காலை தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மக்களின் ஆளுநராகவும் அரசியலமைப்பின் படியும் நான் செயல்படுவேன் என்று அவர் கூறினார்.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பேற்கிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், புதுவை யூனியன் பிரதேசத்திற்கும் கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்துக்கொள்வார்.
யாருமே எதிர்பாராத விதமாக, திடீரென்று புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி நீக்கபட்டார். யூனியன் பிரதேசமான புதுவையின் கூடுதல் பொறுப்பு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் புதுவை ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ள கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.